கடைசி நாட்களுக்குரிய

 கடைசி நாட்களுக்கு உரிய ஆயத்தங்கள்.


விளக்கமும், வேத வசனமும்.


கள்ளத் தீர்க்கத்தரிசிகளின் பெருக்கமும். சபைக்குள்ளே மதங்களின் இணக்கமும்

மத் 24:4-5,10,11,24; லூக்கா 18:8; 2தெச 2:3:1தீமோ 4:1;

2 தீமோ 3:1,13; 4:3-4; 2பேதுரு 

2:1-3; 3:3-4,


குற்றங்களின் பெருக்கமும், தேவனுடைய சட்டதிட்டங்களை அவமதிப்பதும்

மத் 24:12,37-39; லூக்17:26-30; 18:8;1தீமோ 4:1; 2தீமோ 3:1-8;


யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகளின் பெருக்கங்கள்

மத் 24:6-8; மாற்13:7-8;லூக் 21:9


அன்பு, குடும்பங்களில் பாசம் குறைவுபடுவது

மத் 10:21;24:12;மாற்13:12;

2தீமோ 3:1-3)


தேவனுடைய மக்கள் அதிகக் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்படுவது

மத் 10:22-23; 24:9-10;மாற்13:13;

யோவா 15:19-20:16:33; 

அப் 14:22; ரோம 5:3;


உறுதியோடு இருப்பவர்கள் இரட்சிக்கப் படுவார்கள்

மத் 24:13;மாற் 13:13


சுவிசேஷம் உலகமெங்கிலும் பிரசங்கிப்படும்.

மத் 24:14; 13:10;


தேவனுடைய மக்கள் மேல் ஆவியானவர் பொழிந்தருளப்படுவார்.

அப் 2:17-21, 38-39;


கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக இவைகள் வேகமாக ஆயத்தமாகும் என்பதை புரிந்து கொண்டு கிறிஸ்துவின் வருகைக்கு தன்னை ஆயுத்தப்படுத்துகிறவர்கள் விழிப்பாக இருக்கும் படிக்கும் உறுதியாக கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் படியாகவும் இவைகள் உங்களுக்கு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்பதை புரிந்து கொண்டு தேவனுக்கு உண்மையாக இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா. 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை