சபை எடுத்துக் கொள்ளப்படுவது.

 சபை எடுத்துக் கொள்ளப்படுவது.


விசுவாசிகள் இந்த விதமாய் நடக்கப்போகும் சம்பவங்களுக்காகத் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டு எதிர்பாராத வேளையில் நடக்கப் போகும் இந்நிகழ்ச்சிக்காக காத்திருக்கவேண்டும்

மத் 24:42,44, 25:1-13; மாற் 13:33-37; 12:35:21:19,34-36; ரோம 13:11;பிலி 4:5,1தெச1:10; 4:15-18: 5:6-11; 2 தீமோ 4:8; தீத் 2:13,


கிறிஸ்து வரும் வேளை கணிக்கப்பட முடியாததால் அவர் எதிர்பாராத நேரம் வருவார்.

மத் 24:36,42,44, 25:5-7,13 மாற் 13:32-37: லூக் 12.35-46,


அக்காலத்தில் உலகில் வாழும் எல்லா விசுவாசி களையும் எடுத்துக்கொள்ள இயேசு கிறிஸ்து வருவார்.

லூக் 21:36; யோவா 14:3;1தெச 1:10; 4:15-17;2தெச 2.1; வெளி 3:10-11,


வரப்போகும் தேவ கோபத்திலிருந்து விசுவாசிகள் விடுவிக்கப்படுவார்கள்.

லூக் 21:36; 1தெச 1:10; 5:2-9; வெளி 3:10-11,


இந்த சமயத்தில் உயிரோடிருக்கும் விசுவாசிகள் மறுரூபமடைந்த சரீரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

ரோம 8:23; 1 கொரி 15:51-54; 1தெச 4:16-17,


இந்த சம்பவத்திற்கு முந்தியே மரித்த விசுவாசிகள் உயிர் பெற்று எழும்பி கிறிஸ்துவோடு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

1 கொரி 15:50-55; 1 தெச 4:16-17


சேர்த்துக் கொள்ளப்பட்ட எல்லா பரிசுத்த வான்களும் கிறிஸ்துவால் நியாயந் தீர்க்கப்படுவார்கள்.

யோவா 5:22;ரோம14:12;1கொரி 3:12-15; 2கொரி 5:10;2தீமோ 4:8,


விசுவாசிகள் அவரவர் செய்கைகளுக்குத் தக்கதாக நியாயந் தீர்க்கப்படுவார்கள்.

பிரச 12:14;மத்5:22;12:36-37; மாற் 4:22;ரோம 2:5-11,16;1 கொரி 4:5;2கொரி 5:10; எபே 6:8; கொலோ 3:23-25,


உண்மையுள்ள விசுவாசிகள் வெகுமதிகளைப் பெறுவார்கள்.

மத் 5:11-12;25:14-23;லூக் 19:12-19; 22:28-30;கலா 6:8-10; 1கொரி 3:12-14; 9:25-27; 13:3; எபே 6:8; 2 தீமோ 4:8; எபி 6:10; 1 பேது 5:4;வெளி 2:7,11,17,26-28; 3:4-5,12,21.


குறைந்த விசுவாசமுள்ள விசுவாசிகள் ஆக்கினைத் தீர்ப்பு அடைய மாட்டார்கள். ஆனால் கொஞ்சம் வெகுமதி அல்லது ஒன்றுமே கொடுக்கப்பட மாட்டார்கள்

பிரச 12:14;மத் 5:19;

1கொரி2:13-15;2கொரி 5:10;

கொலோ3:25;1யோவா 2:28, 


இயேசு கிறிஸ்துவின் இராஜாவின் வருகைக்கு ஆயத்தப்பட்டு விழித்திருப்போம் கர்த்தர் பெரிய காரியம் செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.























Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை