Posts

Showing posts with the label முற் பிதாக்களுடன் உடன்படிக்கை

முற்பிதாக்களுடன் உடன்படிக்கை

Image
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் தேவனுடைய உடன்படிக்கை ஆதி 26:3-5 “இந்தத் தேசத்திலே வாசம் பண்ணு; நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும், உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும், கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்”. ஒரு உடன்படிக்கையின் தன்மை:  வேதாகமம் முழுவதிலும் தமது மக்களோடு தேவனுக்குள்ள உறவு உடன்படிக்கையின் மூலம் உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 'உடன்படிக்கை' என்ற சொல் வேதாகமத்தில் முதன்முதலில் ஆதியாகமம் 6:18 இல் வருகிறது. அது புதிய ஏற்பாடு வரை தொடர்கிறது. புதிய ஏற்பாட்டில் தேவன் மனிதர்களுடன் இயேசுகிறிஸ்துவில் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும்...