Posts

Showing posts with the label வாக்குவாதம் என்பது ஒரு நோய் (1)

வாக்குவாதம் என்பது ஒரு நோய்

Image
வாக்குவாதம் என்பது வெறும் பழக்கம் மட்டுமல்ல; அது ஒரு "ஆன்மீக நோய்" என வர்ணிக்கப்படுகிறது. வாக்குவாதம் செய்பவர்களின் சுபாவம், அதன் விளைவுகள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் முறைகள் குறித்து பரிசுத்த வேதாகமம் தரும் ஆலோசனை யை தெளிவாக அறிந்து கொள்க:  1. வாக்குவாதம்: ஒரு ஆன்மீக வியதி (The Disease of Controversy) தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுபவர்களை வேதாகமம் "நோயுற்றவர்கள்" என்று நேரடியாகக் குறிப்பிடுகிறது. ( 1 தீமோ 6:4:)  "அவன் மேட்டிமையுள்ளவனும், ஒன்றும் அறியாதவனும்,  வாக்குவாதங்களினாலும் சொற்போர்களினாலும் நோயுற்றவனுமாயிருக்கிறான் ; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகும்". விளக்கம்:   இங்கு "நோயுற்றவன்" (Doting/Sick) என்ற பதம், ஆரோக்கியமான உபதேசத்தை விட்டுவிட்டு, பிரிவினையை உண்டாக்கும் விவாதங்களில் வெறித்தனமான ஆர்வம் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.  2. வாக்குவாதம் செய்பவர்களின் சுபாவம் வாக்குவாதப் பிரியர்கள் ஞானமுள்ளவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், வேதாகமம் அவர்களை வேறு விதமாகப் பார்க்கிறது:  ...