Posts

Showing posts with the label பழைய ஏற்பாட்டில் திராட்ச ரசம்

பழைய ஏற்பாட்டில் திராட்ச ரசம்

Image
பழைய ஏற்பாட்டில் திராட்சரசம் (எண் 6:3).  “அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும், மதுபானத்தையும் விலக்கக் கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப் பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்... இருக்கக்கடவன்." திராட்சரசத்துக்கான எபிரெயச் சொற்கள். பொதுவாக இரண்டு எபிரெயச் சொற்கள் திராட்சரசம் என்று வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  1) மிகவும் சாதாரணமான முதல் வார்த்தை 'யாயின்" (yayim) என்பது. இந்த சொல், பழைய ஏற்பாட்டில் 141 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புளிக்க வைக்கப்பட்ட திராட்சரசத்தையும், சாதாரணமான திராட்சாசத்தையும் குறிக்கும்.  (நெகே 5:18ல் குறிப்பிடப்படும் திராட்சரசம் (yayin) எல்லாவகையான திராட்சரசங்களையும் குறிக்கும்.).  அ) ஒரு வகையில் பார்த்தால் யாயின்' என்பது புளிக்க வைக்கப்பட்ட எல்லா வகையான திராட்சரசங்களையும் குறிக்கும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஆதி 920-21, 19:32,33, 1 சாமு 25:36,37, நீதி 23:30,31) புளிக்க வைக்கப்பட்ட திராட்சரசத்தைக் குடிப்பத...