Posts

Showing posts with the label தெய்வீக பராமரிப்பு

தெய்வீக பராமரிப்பு

Image
தேவனின் தெய்வீகப் பராமரிப்பு ஆதி 45:5 "என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.". தேவனாகிய கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தபிறகு (ஆதி1:1) அவர் இந்த உலகத்தைத் தன் விருப்பப்படி இயங்க விட்டுவிடவில்லை. அவர் தமது படைப்புக்களைப் பராமரிக்கயும், தம்முடைய மக்களின் வாழ்க்கையிலும் அவர் தொடர்ந்து ஈடுபடுகிறார். தேவன் ஒரு கடிகாரத்தைச் செய்யும் நிபுணனைப் போன்றவரல்ல அவர் உலகத்தைப் படைத்து அமைத்தபின் சாவிகொடுக்கப்பட்ட கடிகாரம் தானாக ஓடிக்கொண்டு அதன் சுருள் வில் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதுபோல இந்த உலகையும் இயங்க விட்டு விடுபவரல்ல.  அவர் தாம் படைத்தவற்றைக் குறித்துக் கவலைப்படும் அன்புள்ள பிதாவானவர். தம்முடைய படைப்பின் மீது தேவன் காட்டும் தொடர்ச்சியான அக்கறையும், தமது மக்கள் மீது காட்டும் கரிசனையும் உபதேச வார்த்தை களில் "தெய்வீகப் பராமரிப்பு" எனப்படும். தெய்வீக பராமரிப்பின் அம்சங்கள்:  தெய்வீகப் பராமரிப்பில் மூன்று அம்...