Posts

Showing posts with the label ஊழியர்கள் ஐக்கியம்.

ஊழியர்கள் ஐக்கியம்

Image
நாம் கூடி வருகிற ஊழியர்கள் ஐக்கியத்தில் சாதாரணமாக ஞாயிற்றுக்கிழமை ஆராதனை செய்வது போலவே ஊழியர்கள் கூடுகையும் இருக்கிறது. இதனால் உடன் ஊழியர்கள் என்ன பயன் அடைகிறார்கள் ? வெவ்வேறு பகுதிகளில் ஊழியம் செய்கிறவருடைய ஊழியத்தின் அனுபவங்கள் மற்றும் சாட்சிகள் ஊழியர்கள் ஐக்கியத்தில் அனுமதிக்கப்படுகின்றதா ? ஒரு ஊழியருடைய பிரச்சினைகள், தேவைகள் தீர்க்கப்படுகிறதா ? ஒவ்வொரு ஊழியர்களுடைய ஊழிய வளர்ச்சிக்கு தேவையான சுவிசேஷம் அறிவிக்கும் பணி, சபை கட்டுமான பணி, சிறுவர் ஊழியங்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவும் கரங்கள், இப்படிப்பட்ட காரியங்களுக்கு ஸ்தாபன தலைவர் அல்லது ஊழியர் ஐக்கியத்தின் தலைவர் எந்த மாதிரியான உதவிகளை செய்கிறார் ? ஆதி அப்போஸ்தலர் நாட்களில் இதை எப்படி செய்தார்கள் ? பரிசுத்த வேதாகமத்தில் அல்லது விவிலியத்தில் சீரியாவிலுள்ள அந்தியோகியா (Antioch) நகரம் ஆரம்பகால கிறித்தவத்தின் மிக முக்கியமான மையமாக விளங்கியது. அங்கு அப்போஸ்தலர்களும் சீஷர்களும் கூடி விவாதித்த மற்றும் செயல்படுத்திய முக்கிய விஷயங்கள் குறித்த சில குறிப்புகளுடன். a). புறவினத்தாரை (Gentiles) ஏற்றுக்கொள்வது:   அந்திய...