Posts

Showing posts with the label கண்காணிகளுக்கான ஒழுக்க நெறிகள்.

கண்காணிகளுக்கான ஒழுக்க நெறிகள்.

Image
கண்காணிகளுக்கான ஒழுக்கநெறிகள் 1 தீமோ 3:1-2 "கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதக சமர்த்தனுமாய் இருக்கவேண்டும்". ஒரு மனிதன் "கண்காணி"யாக விரும்பினால் (கிரே. எபிஸ்கோபோஸ், அதாவது ஆயர் சம்பந்தமான மேற்பார்வை; ஒரு ஆயர்) அவன் ஒரு முக்கியமான வேலையை விரும்புகிறாள்  (1 தீமோ 3:1). ஆனாலும் அப்படிப்பட்ட மக்களின் அந்த விருப்பம் தேவனுடைய வார்த்தையாலும் (3,1-10; 4:12), திருச்சபையாலும் (3:10) உறுதிசெய்யப்பட்டதாய் இருக்கவேண்டும், ஏனென்றால் தேவன் திருச்சபைக்கென்று சில திட்டவட்டமான தகுதிகளை நிறுவியுள்ளார். ஆயருடைய வேலை செய்யும்படி தேவனுடைய அழைப்பு உள்ளது என்று அறிக்கை பண்ணுகிறவர்கள், சபை அங்கத்தினரால் வேதாகமத்தில் 1 தீமோ 3:1-13; 4:12; தீத் 15-9 கூறும் தகுதிகளுக்கு ஏற்றபடி உள்ளனரா என்று சோதிக்கப்படவேண்டும்.  திருச்சபையானது ஒரு மனிதருடைய விருப்பம், கல்வி, பாரம் அல்...