Posts

Showing posts with the label அரசியல் களத்தில் உள்ள இந்த யதார்த்தம்

அரசியல் களத்தில் உள்ள இந்த யதார்த்தம்,

Image
முதல்வர்.ஜோசப் விஜய் அவர்கள் கட்சியில் நின்றவர்களைப் பார்த்து மக்கள் ஓட்டு போடவில்லை, விஜயைப் பார்த்து ஓட்டு போட்டார்கள். அரசியல் களத்தில் உள்ள இந்த யதார்த்தம், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. உலகப் பிரகாரமான அமைப்புகளில் முதன்மைத் தலைவரின் முகமும் ஆளுமையும் எப்படி தொண்டர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் அங்கீகாரத்தைத் தருகிறதோ, அதேபோல ஆவிக்குரிய ஊழியத்திலேயும் தலைவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிறுத்தியே ஊழியர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். (1). தலைவரைக் கண்டு பின்பற்றுதல் இயேசுவே நமது விசுவாசத்தின் தொடக்கமும் முடிவருமானவர். ஊழியர்களை விட, அவர்களின் போதனைகளில் வெளிப்படும் கிறிஸ்துவின் நற்செய்தியே முதன்மையானது. "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசுவை நோக்கி..." (எபிரெயர் 12:2). தலைவரை நோக்கிப் பார்ப்பதற்கான 4 முக்கிய ஆன்மீக உண்மைகள்: 1. உண்மையான மாதிரி இயேசு மட்டுமே மனிதர்கள் தவறிப்போகலாம், ஆனால் இயேசு கிறிஸ்து ஒருபோதும் மாறுவதில்லை. அவரே விசுவாசிகளுக்கு முழுமையான முன்மாதிரி. "கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாட...