Posts

Showing posts with the label ஏழு திருச்சபைகளுக்கும்

ஏழு திருச்சபைகளுக்கும்

Image
ஏழு திருச்சபைகளுக்கும் கிறிஸ்துவின் செய்தி (வெளி 1:19-20 ல்)  “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்து விளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்." மேற்கு ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்குக் கிறிஸ்து கொடுத்த செய்தி (வெளி 1:4) இக்காலத்திலுள்ள சபைகளுக்கும், விசுவாசிகளுக்கும் உரிய போதனைகள், எச்சரிக்கைகள், உபதேசங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் நோக்கங் கொண்டுள்ளன. (2:7,11,17,29, 3:6,13,22), சபைகளுக்கான செய்திகளின் மதிப்பீடுகள் பின்வருமாறு:  1) தமது சபைகளில் இயேசு கிறிஸ்து எவற்றை விரும்புகின்றார் என்றும் எவற்றை வெறுத்து, கண்டிக்கிறார் என்பதையும் பற்றிய வெளிப்படுத்தல் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2)  அ) கீழ்ப்படியாமை, ஆவிக்குரிய வீழ்ச்சி இவற்றின் முடிவு,  ஆ) ஆவிக்குரிய கவனம், கிறிஸ்துவுக்கு உண்மை இவற்றின் பலாபலன் ஆகியவற்றைக் குறித்து கிறிஸ்துவின் தெளிவான உபதேசம் வ...