அற்புதங்கள் அடையாளங்கள் மூடநம்பிக்கையா !!!
மும்பையில் நடந்த சுவிசேஷ கூட்டத்தில் மூடநம்பிக்கைகளை குறித்து பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வேதத்தில் நடந்த அற்புதங்கள் மற்றும் இயேசு கிறிஸ்து மூலமாக நடந்த அற்புதங்கள் அப்போஸ்தலர்கள் மூலமாக நடந்த அற்புதங்கள் இவை அனைத்தும் மருத்துவ ரீதியான அல்லது விஞ்ஞானத்திற்கு எதிரான மூடநம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. புரியும்படி சொல்ல போனால் இந்து முன்னணியினர் மற்றும் பிஜேபினர் நீங்கள் வைத்திருக்கிற வேதம் மூடநம்பிக்கையை போதிக்கிறது எனக் கூறி வருகிறார்கள். இனிவரும் நாட்களில் மூடநம்பிக்கையை போதிக்கும் வேதம் யார் கையிலும் இருக்கக் கூடாது என சட்டங்கள் ஏற்றலாம். சிறு சிறு சபைகளை குறி வைத்து இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றி சபைகளை மூடலாம். இதுதான் பாஜகவின் மற்றும் அதனை சார்ந்த ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி எடுக்கும் அதிதீவிர முடிவுகளாகும் திருச்சபையே நீ இன்னும் உன்னுடைய பிரச்சினைகளையும் உன்னுடைய தேவைகளையும் பார்த்துக் கொண்டு யாருக்கோ நடக்கிறது என்று நீ தூங்கிக் கொண்டிருப்பாய் ஆனால் உனக்கும் இது நேரிடும் என்பது மறவாதே. உண்மையாகவே இயேசு கிறிஸ்த...