Posts

Showing posts with the label உங்களில் ஒரு பிசாசு

உங்களில் ஒரு பிசாசு

Image
 "உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசா இருக்கிறான்" (யோவான் 6:70) என்ற இயேசுவின் வார்த்தை இன்றைய ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாக, இயேசுவுடனேயே இருந்த யூதாஸைக் குறித்து அவர் இதைச் சொன்னார். இன்றைய ஊழியர்களுக்கான ஆலோசனைகள். 1. ஊழிய நிலையை விட இருதயமே முக்கியம்: யூதாஸ் அற்புதங்களைச் செய்திருக்கலாம், பணப்பையைச் சுமந்திருக்கலாம். ஆனால், அவன் இருதயம் பணத்தாசையினால் நிறைந்திருந்தது. "எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்" (நீதிமொ 4:23) என்ற வசனத்தின்படி, ஊழியத்தின் வெளித்தோற்றத்தை விட, உள்ளான வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்.  2. பணத்தாசை என்னும் கண்ணி: யூதாஸ் விழுந்ததே பணத்தாசையால்தான். "பணத்தாசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" (1 தீமோத் 6:10). இன்றைய ஊழியர்களில் சிலர் காணிக்கை மற்றும் பண விஷயங்களில் நேர்மை தவறும்போது, அவர்கள் அறியாமலேயே அந்த 'பிசாசின்' சுபாவத்திற்கு இடம் கொடுக்கிறார்கள்.  உதாரணமாக: யூதாஸ் போன்ற சில ஊழியர்கள் பணத்திற்காக தங்களுடைய வீட்டை தானே உடைத்து விடுகிறார்கள். தங்...