தகுதியாகுமா...
திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் எபினேசர் என்ற ஒரு ஊழியர் இருந்தார். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர் இந்த சமயத்தில் இன்னொருவர் மனைவியையும் அவர் சேர்த்துக் கொண்டார். இதைக் கேட்ட முதல் மனைவி அடித்து கீழ்பாக்கம் மனநிலை பாதிக்கப்பட்ட ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார் அதன் பின்பு அந்த பெண்ணோடு வாழ்ந்து மரித்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய மகன் ஐசக் பாபு என்பவர் அந்த ஊழியத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கும் ஒரு மனைவி ஒரு மகள் உண்டு தற்பொழுது அதை விட்டுவிட்டு இன்னொரு திருமணத்தை செய்து கொண்டார் அதுமாத்திரமல்ல தகப்பன் விட்டு சென்ற மனைவியையும் அவர் வைத்துக் கொண்டார். இவர் சபை நடத்துவதற்கு தகுதியானவரா ? இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்றைக்கு பெருகி காணப்படுகிறார்கள். திருச்சபையில் வல்லமை காணப்படவில்லை என்றால் இப்படிப்பட்டவருடைய ஊழியங்கள் இன்று பெருகி இருக்கிறது. இதைத்தான் 1 கொரிந்தியர் 5-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் பாவம் குறித்த எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஏழு முக்கிய குறிப்புகளை கவனிக்க வேண்டும் ....