Posts

Showing posts with the label அறியாத ஒருவர் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள போதகர் செய்ய வேண்டிய வேலை

அறியாத ஒருவர் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள போதகர் செய்ய வேண்டிய வேலை

Image
தேவனாகிய கர்த்தர் அருளும் இரட்சிப்பை ஒரு மனிதன் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் சில முக்கிய குறிப்புகளாக காணலாம்: இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தல்: இரட்சிப்புக்கு முதல் படி இயேசுவே இரட்சகர் என்று நம்புவதாகும். "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று அப்போஸ்தலர் 16:31 கூறுகிறது. விசுவாசம் எப்படி வருகிறது ? தேவனுடைய வசனத்தைக் கேட்பதன் மூலம்:  விசுவாசம் உண்டாவதற்கு மிக முக்கியமான வழி தேவனுடைய வார்த்தையைக் கேட்பதாகும். "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17). யார் மூலமாக நாம்  வசனத்தை கேட்கிறோம் ? பிரசங்கிகள் மற்றும் போதகர்கள் மூலம்:  தேவன் தமது வார்த்தையை அறிவிக்க ஊழியர்களை அனுப்புகிறார். "பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேட்பார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?" (ரோமர் 10:14-15). 1)கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனுப்பினார்:  இயேசுவே சீஷர்களைத் தெரிந்து கொண்டு அவர்களை நற்செய்தியை அறிவிக்க ...