Posts

Showing posts with the label குழந்தைகள் ஞானஸ்நானம் சரியானதா ?

குழந்தைகள் ஞானஸ்நானம் சரியானதா ?

Image
திருச்சபைகளில் ஞானஸ்நானம் எடுக்கும் முறை குறித்து (முழுக்கு ஞானஸ்நானம் vs தெளிப்பு ஞானஸ்நானம்) பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், வேதாகமத்தின் அடிப்படையில் முழுக்க ஞானஸ்நானமே (Immersion) அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான சில வசன ஆதாரங்கள். 'பாப்டிஸ்மா' என்ற சொல்லின் அர்த்தம்: 'ஞானஸ்நானம்' என்ற வார்த்தை 'பாப்டிஸ்மா' (Baptisma) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது. இதன் நேரடிப் பொருள் 'முழுக்குதல்' அல்லது 'மூழ்குதல்' என்பதாகும். தெளிப்பது என்று பொருள் கொள்ள இது பயன்படுத்தப்படவில்லை. இயேசுவின் முன்மாதிரி: இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்தபோது, தண்ணீருக்குள் சென்று பின் "தண்ணீரிலிருந்து கரையேறினார்" என்று வேதாகமம் கூறுகிறது. (மத்தேயு 3:16). இது அவர் தண்ணீருக்குள் மூழ்கி எழுந்ததை உறுதிப்படுத்துகிறது. அதிக தண்ணீர் தேவைப்பட்டது: யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்த இடங்களில் "அதிக தண்ணீர் இருந்தபடியினால்" அங்கே ஞானஸ்நானம் கொடுத்தார் என்று (யோவான் 3:23) கூறுகிறது. தெளிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் இருக்கு...