Posts

Showing posts with the label கர்த்தருக்கு பயப்படுதல்

கர்த்தருக்கு பயப்படுதல்

Image
கர்த்தருக்குப் பயப்படுதல் உபா 6:1-2  “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி, நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே." தேவனுடைய மக்களுக்குப் பழைய ஏற்பாட்டில் அடிக்கடி கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை, 'தேவனுக்குப் பயப்படு' அல்லது 'ஆண்டவருக்குப் பயப்படு என்பதே. விசுவாசிகள் என்ற நிலையில் இந்தக் கட்டளை எதைக் குறிக்கிறது என்பதை அறிந்திருப்பது முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். நாம் உண்மையாகவே தேவனுக்குப் பயப்படுவோமானால் மாத்திரமே, அசாதாரண பயங்கள், சாத்தானால் வரும் பயங்கள் ஆகியவற்றின் அடிமைத்தனத்தி லிருந்து விடுவிக்கப்படுவோம். 'கர்த்தருக்குப் பயப்படுதல்' என்பதன் பொருள்: 'கர்த்தருக்குப் பயப்படு' என்னும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுவ...