Posts

Showing posts with the label கடன் வாங்காதிருப்பாயாக

கடன் வாங்காதிருப்பாயாக

Image
முழுஉலகத்தையும் அடிமைத்தனத்திற்குள் தள்ளும் கடன் சுமை ஒவ்வொரு மனிதன் மேலும் சுமார் மூன்று லட்சம் கடன் நம் நாடு வாங்கி இருப்பதாக தகவல். அது மாத்திரம் அல்ல ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காக பல லட்சங்களை கடனாக பெற்று வாழ்கிறதையும் காண முடிகிறது. உலகத்திற்கு இது சகஜமாக காணப்பட்டாலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு இது "மாபெரும் கண்ணி" என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்குவது வேதத்தின் படி விசுவாச குறைவாகவே காணப்படுகிறது விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் வாழ முடியாது என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்கிறது. 'நீயோ கடன் வாங்காதிருப்பாயாக' (உபா 28:12). கடன் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்:   கடன் வாங்குகிறவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமையாகிறான் என்று வேதாகமம் எச்சரிக்கிறது (நீதி 22:7). திரும்பச் செலுத்த வேண்டிய கடமை:   கடன் வாங்கினால் அதைத் திரும்பக் கொடுப்பது அவசியம். கொடுக்காமல் இருப்பது துன்மார்க்கத்தனம் என வேதாகமம் கூறுகிறது (சங்கீதம் 37:21). அன்பைத் தவிர வேறு கடன் இருக்கக்கூடாது:   ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே ஒழ...