ஜெப ஆலயம்

ஜெப ஆலயம். (சினகாக்)
பழைய ஏற்பாட்டில் ஜெப ஆலயங்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. பாபிலோன் சிறையிருப்பைத் தொடர்ந்துதான் ஜெப ஆலயங்கள் உருவாகின. 
10 யூத ஆண்கள் இருந்தால் ஒரு ஜெப ஆலயத்தை ஆரம்பிக்க அனுமதி இருந்தது. புதிய ஏற்பாட்டில் ஜெப ஆலயங்களை பற்றி அதிகம் காணலாம். நியாயப்பிரமாணத்தைக் கற்பதற்கும் ஆராதனை செய்வதற்கும் கட்டப்பட்ட ஜெப ஆலயங்களில் பலிகள் செலுத்த அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஜெப ஆலயங்களில் பெண்களுக்கென தனி இருப்பிடங்கள் திரைச்சீலைக்குப் பின்னால் 
ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்த ஜெப ஆலயங்கள் நீதிமன்றங்களாகவும் செயல்பட்டு வந்தன.


கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை