கிருபை பெற்றவளே
கிருபை பெற்றவளே
(லூக்கா 1:28,30)
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
1) இயேசு கிறிஸ்து கர்ப்பத்தில் உற்பவித்த நாள் முதல் ... கணவன் கொண்ட சந்தேகம்...
2) குழந்தையை பெற்றெடுக்க இடம் தேடி அலைந்தபோது
3) ஏரோது பிள்ளைகளை கொல்லும் போது குழந்தை இயேசுவை எகிப்தற்கு கூட்டிச் சென்றபோது
4) 12 வயதில் இயேசு கிறிஸ்து காணாமல் போன போது அவள் பரிதவித்த நிலை
5) கானா ஊர் கல்யாணத்தில்
ஸ்திரியே என்ற போது .....
6) யார் என் தாய் யார் என் சகோதரர். கேட்ட பொழுது..
7) கல்வாரி சிலுவையில் இயேசு கிறிஸ்துவை அறையும்போது அவள் அடைந்த வேதனை
இதையெல்லாம் தாங்கி கடந்து போவதற்கு ஒரு பெலன் தேவை அது
தான் கிருபை.
இந்த கிருபையை பெற்றுக் கொள்வதற்கு மரியாளைப் போல நான் ஆண்டவருக்கு அடிமை என்று சொல்லி தன்னை ஒப்புக்கொடுத்து நம்மை நாமே தாழ்த்தி அதிகாலையில் தேவனை தேடுவோம் என்று சொன்னார் அவருடைய அனுதின புது கிருபைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
முயற்சி செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Comments