எப்பிக்கூரியர்

எப்பிக்கூரியர்.
கி.மு. 341 முதல் கி.மு. 270 வரை அத்தேனே பட்டணத்தில் வாழ்ந்து இருந்த ஒரு தத்துவ ஞானியைப் பின்பற்றியவர்களே இவர்கள்.
எப்பிகூரல் (இன்பம் அனுபவிப்பதே சொர்க்கம்) என்பது இவர்களது தத்துவம். 
பூமிக்குரிய வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் சுகபோகங்களுக்கும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, தேவனைப் முதுகுக்கு பின்னால் எரிந்து விட்டு வாழ்ந்தவர்களே இவர்கள்.
புசிப்போம், குடிப்போம், இன்பமாயிருப்போம் என்ற கொள்கைக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தவர்கள். 
(அப் 17:18 ல்) இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை