செலோத்தியர்

செலோத்தியர் (தீவிரவாதிகள்) 
யூத சட்டங்களிலும் கர்த்தருடைய பணிகளிலும் அதிக தீவிரமும், வைராக்கியமும் உள்ளவர்களாய் இவர்கள் இருந்தனர். 
ரோம பேரரசைக் கவிழ்த்துவிட்டு தாவீதின் சிங்காசனத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காக தொடர்ச்சியான புரட்சிகளையும் போர்களையும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். 
இவர்கள் எப்பொழுதுமே ரோமர் பேரரசிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். 
விருத்தசேதனமற்ற புறஜாதியாருக்கு தேவனுடைய மக்களான இஸ்ரவேலரை ஆட்சி செய்ய யாதொரு உரிமையும் இல்லை என்று இவர்கள் ஆணித்தரமாக நம்பியிருந்தது மட்டுமல்ல அதையே மக்களுக்குப் போதித்தும் வந்தனர்.

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்பு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை