ஸ்டோயிக்கர்

ஸ்டோயிக்கர்.
அத்தேனேயிலுள்ள ஸ்டோயிக்கா நகரத்தில் வாழ்ந்திருந்த சேனோ (கி.மு.335 முதல் 253 வரை) என்ற தத்துவ ஞானி தான் இந்த கொள்கையின் தோற்றுவிப்பாளர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இயக்குகின்ற சக்தியை லோகா என்றும், இயற்கையின் விதிமுறைகளுக்கேற்ப வாழ்ந்தால் மனுஷிகமான எல்லா தூக்கங்களிலிருந்தும் விடுதலை அடையலாம் என்றும் இவர்கள் கற்பித்து வந்தனர். (அப் 17:18ல் ) இவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
 சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை