சமாரியர்

சமாரியர். 
கி.மு.722ல் சமரியாவின் வீழ்ச்சிக்குப் பின் அசீரிய சிறையிருப்பிற்குக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரவேலருக்குப் பதிலாக சமாரியாவில் குடியேற்றப்பட்டவர்களே இவர்கள்.
புறஜாதியாரும் அங்கே சமாரியாவில் எஞ்சிருந்த இஸ்ரவேலரும் கலப்பு விவாகம் செய்து கொண்டதின் விளைவாக உருவான மக்கள் கூட்டமே சமாரியர்.
யூதர்கள் இவர்களை தேவனுடைய ஜனமாக அங்கீகரிக்கவோ அல்லது இவர்களோடு எவ்விதத் தொடர்புமோ வைத்திருக்கவில்லை. பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை மட்டும் தேவ வசனமாக ஏற்றுக் கொண்டிருந்த இவர்கள் கெர்சிம் மலையில் தேவாலயத்தை கட்டி ஆராதனை செய்து வந்தனர். யூதர்கள் எருசலேமில் ஆலயம் கட்டி ஆராதித்து வந்தனர். யூதர்களால் வெறுக்கப்பட்ட ஒரு கூட்டமே சமாரியர். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை