4)ராஜ்யத்தின் உவமை (களை எடுத்து)

களை எடுத்து, வேரறுத்தல்
தீமை செய்கிற அனைத்தும்.*
(மத் 13:41)
மகா உபத்திரவ காலம் முடிந்து, உலகத்தின் கடைசிக் காலத்தில் கிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் திரும்ப வரும்போது,
(வெளி 19:11-21) பூமியில் அக்கிரமக்காரர்கள், நீதிமான்கள் என்ற இவ்விரு பிரிவினரும் தனித்தனியாகப்
அறுவடை செய்யப்படுவார்கள். 
(மத் 13:30,40-42;)

1) நீதிமான்கள் மத்தியிலிருந்து அக்கிரமக்காரர்கள் அனைவரும் தனியாகக் பிரிக்கப்படுவார்கள்.
(மத் 13:30,41,49;).

2) நீதிமான்கள் அப்புறம் தனியாகக் கூட்டிச்
சேர்க்கப்படுவார்கள்.
(மத் 13:30,41-43,49;) இவ்வாறு கூட்டுச் சேர்த்தல் அவருடைய இராஜ்யத்திலிருந்து நடைபெறும்.

3) இவ்வாறு அறுவடை செய்யப்பட்டு பதரைப்போல அக்கிரமக்காரர்கள் அனைவரும் அழிக்கப்பட்ட பின்னர், "நீதிமான்கள் யாவரும் தங்கள் பிதாவின் இராஜ்யத்தில் சூரியன்களைப் போலப் பிரகாசிப்பார்கள்".
(மத் 13:43; 25:31-34; வெளி 20:4).
தொடர்ந்து வாசித்தால் உங்களுக்கு நன்றாக புரியும் என்று நம்புகிறேன். 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா. 
தொடர்புக்கு 
98 41 711591. 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை