சனகெரீப் சங்கம்

சனகெரீப் சங்கம்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களின் சமூக, சமய மற்றும் சகல காரியங்களையும் இயக்கிக் கொண்டிருந்தது இந்த சனகெரீப் சங்கமே ஆகும்.
71 அங்கத்தினர்களைக் கொண்ட இச்சங்கத்தில் மகா பிரதான ஆசாரியனும்,
24 ஆசாரியர்களும்,24 மூப்பர்களும், 22 நியாய சாஸ்திரிகளும் இருந்தனர். 
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் எருசலேமிலிருந்த தேவாலயத்தின் தென் புறத்தில் இருந்த ஒரு அறையில் தான் இவர்கள் கூடி வந்தனர். மரண தண்டனையைத் தவிர மற்ற எல்லாத் தண்டனைகளையும் வழங்கக்கூடிய அனுமதி இவர்களுக்கு இருந்தது. இச்சங்கத்தின் சார்பில் ஏதாவது தீர்மானம் எடுக்க வேண்டுமானால் குறைந்தது 23 பேராவது கூடியிருக்க வேண்டும். கி.பி.70 க்குப் பின் இச்சங்கம் தன் மதிப்பை இழந்து விட்டது.

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை