மோசே இயேசு கிறிஸ்துவின் நிழலாய்

மோசே
 (யாத் 2:11)

மோசேயின் ஊழியம் சில வகைகளில் இயேசுவின் ஊழியத்தின் நிழலாட்டமாய்த் தெரிகிறது.

1) மோசேயும், இயேசுவும் குழந்தைகளாக இருக்கும்போது கொல்லப்பட
முயற்சி எடுக்கப்பட்டது. 
(யாத் 1:16; மத் 2:13)

2) மோசேயும், இயேசுவும் தீர்க்கதரிசியாக
(உபா 18:15,18; அப் 3:22;7:37),

3) ஆசாரியராக(சங் 99:6;எபி 7:24),

4)இராஜாவாக (உபா 33:4-5),

5) மேய்ப்பராக ஊழியம் செய்தனர்.(யாத் 3:1;யோவா 10:11-14)

6) அவர்கள் இருவரும் தேவனுடைய மக்களோடு துன்பம் அனுபவித்தார்கள். 
(தீத் 2:14;எபி 11:25,26)

7) அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டார்கள். (அப் 7:35)

ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்தார்கள்.
(யாத் 19:5; 34:10; எபி 8:5-13)

40 நாள் உபவாசித்து ஜெபித்தார்கள்.
 மோசே, இயேசு.

இன்று நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ஒற்றுமைக் காணப்பட்டால் அடேங்கப்பா எவ்வளவு பெரிய சந்தோசம். 
உண்மையிலேயே மோசே ஒரு பெரிய பாக்கியவான் என்று சொல்வதை காட்டிலும் நாமும் அந்த பாக்கியவான் என்ற நிலைக்கு வர முயற்சிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை