ஒரு மனம்

ஒரு மனம். இவர்களெல்லாரும், ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
(அப்போஸ்தலர் 1:14)

1) ஆதி திருச்சபையின் எழுப்புதலுக்கு காரணம் 
(அப் 2:46)

2) அபிஷேகம் பெற்றுக்கொள்ள..
(அப் 2:1)

3) ஜெபம் கேட்கப்பட மற்றும் பதிலை பெற்றுக் கொள்ள 
(மத் 18:19)

4)எரிகோ போன்ற தடைகளை உடைக்க (யோசு 6:20)

5) சத்துருக்களை ஜெயிக்க வேண்டுமானால் 
(யாத் 17:12,13)

6) தேவனால் காப்பாற்றப்பட 
(தானி 3:25)

7) வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு 
(ரோமர் 16:5)

8) அஸ்திப் பாரங்கள் அசைக்கப்பட 
(அப் 16:25,26)

9) அற்புதங்கள் நடக்க 
(அப் 3:6)

10) பலத்த கிரியைகள் நடப்பிக்கப்பட 
(அப் 5:12)

11) ஆவியில் அனலடைய
(பிரச 4:11)

12) விழாமல் தப்புவிக்கப்பட 
(பிரச 4:12)

எவைகளில் ஒரு மனம் தேவை ?

1) ஜெபத்தில் ஒரு மனம் தேவை (அப் 4:24)

2) துதித்து பாடுவதில் ஒரு மனம் தேவை (அப்16:25)

3) ஆராதனை செய்வதில் ஒருமனம் தேவை (அப் 13:2)

4) ஊழியத்திலே ஒரு மனம் தேவை (15:25)

5) ஊழியம் செய்வதில் ஒரு மனம் தேவை (எஸ்றா 3:9)

6) காணிக்கை கொடுப்பதில் ஒரு மணம் தேவை (அப் 4:34)

ஒருமனதை கட்டுப்படுத்த சில ஆலோசனைகள். 

1) மனதை வெறுமையாக வைக்காதீர்கள் (பிலி 4:8)

2) பலவானின் வல்லமைகளை கட்டி ஜெபியுங்கள். (லூக 10:19)

3) மனசாட்சி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுதல் 
(எபி 9:14)

4) இரட்சிப்பின் நம்பிக்கையோடு காத்துக் கொள்வது (எபே 6:17)

5) சத்தியம் எனும் கட்சியை மனதில் கட்டியித்தல்
(எபே 6:17)

6) எந்த சூழ்நிலையிலும் ஸ்தோத்திரம் செய்தல் 
(1தெச 5:18)

7) மன கண்கள் பிரகாசமடைய ஜெபித்தல் (எபே 1:19)

8) தேவனுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுதல் 
(கொலே 3:24)

வேதத்தில் ஒருமனம் குறித்து. 

1) மோசே, ஊர் ,ஆரோன் என்பவர்களின் ஒரு மனம். 
(யாத் 17:1-10)

2) எஸ்தரும் தாதிமாரும் 
(எஸ்த 4:16)

3) தானியேலும் அவனது நண்பர்களும் 
(தானி 2:18)

4) இரண்டு பேர் ஒரு மனம் 
(அப் 3:1)

5) மூன்று பேர் ஒரு மனம் 
(மத் 17:1)

6) நான்கு பேர் ஒரு மனம்
(மாற் 2:3-5)

7) 120 பேர் ஒரு மனம் 
(அப்1:15)

8) இரண்டு அல்லது மூன்று பேர் ஒரு மனம். (மத் 18:19)

9) பேதுரு 11 பேரேடு கூட 
ஒருமனப்பட்டு 
(அப் 2:14)



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை