நேர்மையற்ற ஊழியனின் அடையாளங்கள்

நேர்மையற்ற ஒரு ஊழியனின் அடையாளம்.*

*எழுப்புதல் எழுப்புதல் என்று ஆர்ப்பரிக்கும் கள்ள ஊழியனின் செயல்பாடுகள்*

அன்பு தணிந்து போகும். 
(மத் 24:12)
இயேசு கிறிஸ்து வரும் பொழுது அவர் எதிர்பார்த்த விஸ்வாசம் இல்லாத நிலை.
(லூக் 18:8)
முடிவு பரியந்தம் நிலைத்து நில்லுங்கள் என்று தான் வேதம் சொல்லுகிறது. 
எழுப்புதல் வருமா, வராதா?

*இழிவான ஆதாயத்தை இச்சிக்கும் செழிப்பின் உபதேசத்தின் அடையாளங்கள்*

*மக்களை வஞ்சிக்கும் உபதேசத்தின் அடையாளங்கள்*


√ (1). மனம்திரும்புதல் இல்லாத விசுவாசம். ஞானஸ்நானம். திருவிருந்து. 

√ (2). நீதி இல்லாத அன்பு.

√ (3). தாழ்மை இல்லாத பரிசுத்தம்.

√ (4). கீழ்படிதல் இல்லாத ஆராதனை.

√ (5). பாவமன்னிபு இல்லாத அற்புதங்கள்.

√ (6). இரட்சிப்பு (மீட்பு) இல்லாத ஞானஸ்நானம் (திருமுழுக்கு).

√ (7). ஒப்புரவாதல் (சமரசம்) இல்லாத காணிக்கை.

√ (8). தேவசித்தம் இல்லாத ஜெபம்.

√ (9). ஐக்கியம் இல்லாத ஆராதனை.

√ (10). அழைப்பு இல்லாத ஊழியம்.

√ (11). கனி இல்லாத அபிஷேகம்.

√ (12). தேவனுடைய வார்த்தை இல்லாத தீர்க்கதரிசனம்.

√ (13). வேலைக்கார சிந்தை இல்லாத தலைமை.

√ (14). சிலுவை இல்லாத கிறிஸ்து.

√ (15). சிட்சை (பரிட்சை) இல்லாத ஆசிர்வாதம்.

வேத வசனத்தை ஒப்பிட்டு வாசித்து பாருங்கள். 
குறையல்ல நம்முடைய பிழை தெரியும். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்பு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை