சதுசேயர்

சதுசேயர். 

இவர்களுடைய துவக்கத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூறுவது இயலாது.
எனினும் கி.மு.144 முதல் இவர்களை வரலாற்றில் காணலாம். பழைய ஏற்பாட்டு ஆசாரியனாக இருந்த சாதுக் என்பவனின் பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள். இவர்களில் பெரும் பகுதியினர் செல்வந்தர்களும், ஆசாரிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுமாய் இருந்தனர். அரசியல் துறையில் இவர்களின் செல்வாக்கு தாக்கம் மிக அதிகமாக இருந்தது. 
உயிர்த்தெழுதல், தூதர்கள், பிசாசுகள், நியாயத் தீர்ப்பு, பாரம்பரியங்கள் ஆகியவற்றில் இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாய் இருந்தனர். கி.பி.70க்கு பின் இவர்களைப் பற்றிய எந்தவித குறிப்பும் வரலாற்றில் கிடைக்கவில்லை.

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை