அந்நிய பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை கிறிஸ்தவர்களின் பண்டிகை அல்ல.

லேவியராகமம் 23ல் ஏழு பண்டிகை குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் ஒன்றுதான் #முதற்பலனாகிய அறுப்பின் பண்டிகை.
இவைகள் கிறிஸ்துவை பற்றியதான அர்த்தம் கொள்ளும்.
📗கொலோசெயர் 2:17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

      ஆக..#முதற்பலனின்_பண்டிகை #பொங்கல் என்பது #தவறான #கருத்தாகும், முதற்பலன் என்பது இயேசு கிறிஸ்து மரித்தோரில் இருந்து முதலாவதாக எழுந்தார் என்று 1 கொரிந்தியரில் வாசிக்கிறோம், அதுதான் "முதற்பலன்"என்ற அர்த்தமாகும்.

🅿️தங்கள் விளைச்சலுக்கு காரணமாக சூரியனுக்கு நேராக தங்கள் விளைச்சலின் அரிசியை பானைகளில் இட்டு, பொங்கள் வைத்து சூரியனுக்கு நன்றி கூறுவதுதான் பொங்கல் பண்டிகையின் விஷேசம்.
"சூரிய வணக்கம் விக்கிர ஆராதனை", (எசேக்கியேல் 8:16) அதை நாம் செய்யலாமா?🤔
ரொம்ப எளிமையான எடுத்துக்காட்டு;
பொங்கல் பண்டிகை யாரோட பண்டிகை என்று காலண்டரில் பாருங்கள், ஹிந்துக்கள் பண்டிகை லிஸ்டில் இருக்கும்.

பொங்கல் பண்டிகைக்கும், நமது பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள #அறுவடை #பண்டிகைக்கும் #எந்த_சம்மந்தமும் #இல்லை. என்று வேதாகமம் கூறுவதை சொன்னேன்,
அவ்வளவுதான். யாரையும் குற்றப்படுத்த வரவில்லை.🙏

📗கொலோசெயர் 2:16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, #பண்டிகைநாளையும்* மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை