இழந்து போகாதே கிருபையை

கிருபையை இழந்து போவதற்குக் காரணங்கள்

பாவத்தில் நிலைத்திருத்தல்
மனந்திரும்பாமல் பாவ வாழ்க்கையில் தொடர்வது.
(எபிரெயர் 10:26)

உலக ஆசைகளுக்கு இடம் கொடுத்தல்
மாம்ச இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை.
(1 யோவான் 2:15-17)

ஜெப வாழ்க்கையை புறக்கணித்தல்
தேவனோடு உள்ள ஐக்கியம் குறைவது.
(1 தெசலோனிக்கேயர் 5:17)

வேதாகமத்தை அலட்சியம் செய்தல்சத்தியத்தை அறியாமல் விலகிப் போதல்.
(ஓசியா 4:6)

பெருமை மற்றும் சுயநீதி
தேவ கிருபையைவிட தன்னை நம்புதல்.
(யாக்கோபு 4:6)

மன்னிக்காத மனப்பான்மை
மற்றவர்களை மன்னிக்க மறுத்தல்.
(மத்தேயு 6:14-15)

பொய்யான போதனைகளைப் பின்பற்றுதல்
சத்தியத்திலிருந்து விலகிச் செல்வது.
(கலாத்தியர் 1:6-8)

பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துதல்
கீழ்ப்படியாமை மற்றும் எதிர்ப்பு.
(எபேசியர் 4:30)

விசுவாசத்தை விட்டு விலகுதல்
கிறிஸ்துவில் நிலைத்திருக்காமல் போதல்.
(எபிரெயர் 3:12)

முதல் அன்பை இழத்தல்
தேவன்மேல் இருந்த ஆரம்ப பக்தி குறைதல்.
(வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5)

"எச்சரிக்கையாயிருங்கள்; தேவனுடைய கிருபையை எவரும் இழந்துபோகாதபடிக்கு கவனமாயிருங்கள்."
(எபிரெயர் 12:15)
சகோ. சிலுவை ராஜா
📞 9841711591

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

ஈரான் (ஏலாம்) இஸ்ரேல் யுத்தம்.

பிரபல ஊழியர்களை தேடி....