நம்புவதில்லை

*நம்புவதில்லை*

*பழத்தை தின்றால் மரணம் நேரிடும் என்றப்போது மனிதன் நம்பவில்லை..*

*ஜலப்பிரளயம் வரப்போகிறது பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நீதிமானாகிய நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை..*

*பட்டணம் அழியப்போகிறது திரும்பிப் பாா்க்காதே என்றபோது லோத்தின் மனைவி நம்பவில்லை..*

*தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது என் ஜனங்களை விட்டுவிடு என்று தீர்க்கதரிசி மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை..*

*கானானியர்களை வெல்ல நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப் சொன்ன போது ஜனங்கள் நம்பவில்லை..*

*மேசியா பிறந்து விட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை..*

*அவர் மீண்டும் வருவார் என்ற போதும் ஜனங்கள் இன்னும் அவரை நம்பவில்லை.*
*ஆனால் அவரது 
வார்த்தைகளை அப்படி நம்பும் ஒரு கூட்டம் உண்டு.
அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்பதில்லை.. 
என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே வெளிப்படுவார்.*
*பூமியிலுள்ள யாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்..*
*அவருடைய வருகைக்கு/பிரசன்னமாகுதலுக்கு ஆயத்தப்படுங்கள்..*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை