காணிக்கை யாருக்கு கொடுக்க வேண்டும்.?

காணிக்கை யாருக்கு கொடுக்க வேண்டும்.?

*தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற் கோதுமை அப்பங்களைக் கொண்டு வந்தான்.*
(2இரா 4:42)

பாகால் சலீஷாவிலிருந்து வந்த மனிதன் தன்னுடைய காணிக்கைகளை 
அக்கிரமக் கறையுள்ள கெட்ட ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க மறுத்து விட்டான்.
( 1 இரா 12:28-31)
ஆனால் அதற்குப் பதிலாக அவன் ஒரு தேவபக்தியுள்ள மனிதனாயிருந்தபடியால், தன்னுடைய காணிக்கையை தேவனுடைய உண்மையான ஊழியக்காரனாகிய தீர்க்கதரிசிக்குக் கொண்டு வந்தான். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களும் உடன்படிக்கையின் படி நடக்கிறவர்களுமாயிருந்தார்கள்.

சின்ன ஒரு தகவல் 
தெய்வ பக்தி உள்ள ஒரு மனிதன் யாருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்று நிதானித்து செயல்படுகிறான். 
பணத்தை சேர்த்து ஊழியத்தை பிசினஸ் ஆக செய்யும் ஊழியக்காரரிடம் உங்கள் பணத்தை கொடுக்க வேண்டாம். 
தேசத்திலே கிறிஸ்துவின் சுவிசேஷம் பரம்புவதற்கு உபகரணமாக கருவிகளாக செயல்படும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா. 
9841711591

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை